இந்த விளையாட்டை எப்படி ஆடுவது என அறிய இந்தப் பதிவை பாருங்கள் http://muthuputhir.blogspot.in/2012/04/blog-post.html
எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், "Completed" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். நன்றி யோசிப்பவர்

ரஜினிகாந்தை எல்லோரும் எப்போதும் 'சூப்பர் ஸ்டார்' என்று பட்டத்தோடு குறிப்பிடுவது இல்லை. அஜித்தையும் யாரும் எப்போதும் 'அல்டிமேட் ஸ்டார்' என்று குறிப்பிடுவது இல்லை. ஆனால், எப்போதும் பட்டத்துடனேயே அழைக்கப்படும் ஒரே நடிகர் 'பவர் ஸ்டார்' மட்டுமே.
ReplyDeleteரஜினிகாந்தை எல்லோரும் எப்போதும் 'சூப்பர் ஸ்டார்' என்று பட்டத்தோடு குறிப்பிடுவது இல்லை. அஜித்தையும் யாரும் எப்போதும் 'அல்டிமேட் ஸ்டார்' என்று குறிப்பிடுவது இல்லை. ஆனால், எப்போதும் பட்டத்துடனேயே அழைக்கப்படும் ஒரே நடிகர் 'பவர் ஸ்டார்' மட்டுமே.
ReplyDeleteகொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது!!:)
BTW, நீங்க பவர் ஸ்டாரோட தீவிர ரசிகரா?!!? :)
ReplyDelete@யோசிப்பவர் சரியான விடை...
ReplyDeleteகொஞ்சம் பெரிய வாக்கியமா இருக்கரதினால கஷ்டமா இருக்கும்னு நினைச்சேன்...
இப்போதைக்கு பவர் ஸ்டாரோட ஒரு படமும் பார்த்ததில்ல... ஆனா யாருக்குத் தெரியும் பிற்காலத்தில நான்கூட பவர் ஸ்டார் ரசிகர் மன்ற தலைவரா ஆனாலும் ஆகலாம்... ;)
என்னப்பா இது - இந்திபடம், இங்லீஷ் சினிமா வெல்லாம் வச்சு ஒரு புதிரா - ஏதொ படையப்பா, சந்த்ரமுகி - னு சொன்னா ட்ர்ய் பண்ணலாம். ”நான் ஆட்டத்துக்கு வரல”
ReplyDeleteபட்டத்தோடு எல்லோரும் எப்போதும் 'சூப்பர் ஸ்டார்' என்று ரஜினிகாந்தை குறிப்பிடுவது இல்லை. அஜித்தையும் யாரும் எப்போதும் 'அல்டிமேட் ஸ்டார்' என்று குறிப்பிடுவது இல்லை. ஆனால், எப்போதும் பட்டத்துடனேயே அழைக்கப்படும் ஒரே நடிகர் 'பவர் ஸ்டார்' மட்டுமே.
ReplyDeleteரஜினிகாந்தை எல்லோரும் எப்போதும் 'சூப்பர் ஸ்டார்' என்று பட்டத்தோடு குறிப்பிடுவது இல்லை. அஜித்தையும் யாரும் எப்போதும் 'அல்டிமேட் ஸ்டார்' என்று குறிப்பிடுவது இல்லை. ஆனால், எப்போதும் பட்டத்துடனேயே அழைக்கப்படும் ஒரே நடிகர் 'பவர் ஸ்டார்' மட்டுமே.
ReplyDeleteபட்டத்தோடு எல்லோரும் எப்போதும் 'சூப்பர் ஸ்டார்' என்று ரஜினிகாந்தை குறிப்பிடுவது இல்லை. அஜித்தையும் யாரும் எப்போதும் 'அல்டிமேட் ஸ்டார்' என்று குறிப்பிடுவது இல்லை. ஆனால், எப்போதும் பட்டத்துடனேயே அழைக்கப்படும் ஒரே நடிகர் 'பவர் ஸ்டார்' மட்டுமே.
ReplyDeletesaringalaa Elangovan? Yosippavaroda kelvi ditto... :) power star-kku theeviramaana rasigar mandra thalaivar kidaichuttaar...
Anbudan,
Nagarajan Appichigounder.
@இன்னமுதம் "நான் ஆட்டத்துக்கு வரல"ன்னு சொல்லிட்டு இந்த புதிருக்கு இரண்டு விடைகளை கண்டுபிடித்திருக்கிறீர்கள் இரண்டுமே சரியாக வருகிறது...
ReplyDelete@நாகராஜன் உங்களுடையதும் சரியான விடைதான்...
ReplyDeleteநீங்க எல்லோரும் சொல்றத பார்த்தா நான் சீக்கிரமே பவர் ஸ்டாரோட தீவிர ரசிகன் ஆகிடுவேன் போல இருக்கு...